அதற்குள் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து அலச ஆரம்பித்து விட்டார்கள்:
Matchups for the 2012 presidential election — FOR IMMEDIATE RELEASE | Top of the Ticket | Los Angeles Times: “from the Marist College Institute for Public Opinion“
வலையக முகவரி http://uspresident12.com/ இன்னும் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.
உங்கள் கணிப்பு யாருக்கு?
ஒருவேளை ஒபாமா கலந்துகொள்ளாவிட்டால், அந்தப் பக்கம்:
குடியரசு வேட்பாளர்?
பாபி சின்டால் — விட்டுடீங்க…?! 😉
/ஒருவேளை ஒபாமா கலந்துகொள்ளாவிட்டால்/
ஏனோ? ‘இரகசிய ‘ செய்தி ஏதும் உண்டா??
குடியரசு சார்பாக பாபி ஜிண்டால் போட்டியிடக் கூடும்.
—-ஏனோ? ‘இரகசிய ‘ செய்தி ஏதும் உண்டா??—-
சுட்டிக்குள் சென்று ‘ரகசிய’ சேதி படித்தீர்களா 😉
எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்கள் ஓட்டு பாபா – டைனோபாய் கூட்டணிக்கே!
American magazines & TV chanels do not have enough news. so they have to grind the same matters again & again.
In India we have lot of issues to discuss/think like vedhas, bajans, nayandhara, panchayathu etc.
In America only shopping or cars or president elections thats all.