தோழா… தோழா! தோள்கொடு தோழா!


 • இரண்டரை லட்சத்துக்கும் மேலாக லஞ்சம் வாங்கியதாக அலாஸ்காவின் செனேட்டர் டெட் ஸ்டீவன்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
 • ‘உங்க ஊர்க்காரர் மேல் இந்த மாதிரி புகார் எழுந்துள்ளதே?’ என்று அலாஸ்காவின் கவர்னர் சாரா பேலினிடம் விசாரித்தபோது, அவரை ஆதரித்தோ, புறந்தள்ளியோ கருத்து சொல்ல மறுத்திருந்தார்.
 • ஜூரி முன் நடந்த வழக்கு தற்போது முடிந்து, இந்தக் குற்றங்கள் உறுதியாகியுள்ளன.
 • டெட் ஸ்டீவன்ஸ் தன்னுடைய வீட்டைப் புதுப்பிக்க $250,000 மதிப்புள்ள பொருள்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
 • இந்த நிலையிலும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் டெட் ஸ்டீவன்ஸை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார்.

ஏன்?

தொடர்புடைய பதிவுகள்:

1. Alaska Senator Stevens Is Guilty Over His Failures to Disclose Gifts – NYTimes.com: Senator Ted Stevens, the Senate’s longest-serving Republican, was found guilty of violating ethics laws for failing to report gifts and services that he was given by friends.

2. U.S. Senator Sarah Palin

3. John McCain calls for Ted Stevens to quit; Sarah Palin doesn’t go quite that far | Top of the Ticket | Los Angeles Times

4. UPDATE: Sarah Palin joins the push for Ted Stevens to resign | Top of the Ticket | Los Angeles Times

6 responses to “தோழா… தோழா! தோள்கொடு தோழா!

 1. 2012-ல் மீண்டும் பேலினா? திருந்த மாட்டாங்கய்யா!! 🙂

 2. கடந்த தேர்தலில் எட்வர்ட்ஸ். அடுத்த தேர்தலில் பேலின் புது இரத்தம்.

  ஜனநாயகக் கட்சியின் ஒபாமா போல் லூசியானா கவர்னர் பொங்கி எழாவிட்டால், பேலினுக்கு நிறைய வாய்ப்பிருக்கு; அனுபவத்தையும் வாக்கு சாதுர்யத்தையும் வளர்த்துக் கொள்ளவும் நேரமிருக்கே?!

 3. I thought she has asked Steven to leave the seat (if elected!).

  Assuming Steven wins- and resign the seat, the most likely scenario is
  – McCain losses and Sara goes back to Alaska as Governor and contest in the special Senate election. She can win easily and add to her “resume- Senate experience’ It brings her lots of visibility and can have a long shot at 2012?.

  Of course the big question is whether Steven wins or not Right now is it dead heat- statistical tie! (Alaska is a strong Republican State).

 4. Alaska G.O.P. Still Backs Re-election for Stevens – NYTimes.com: The Alaska Republican Party found itself in the awkward position of urging voters to return a convicted felon to the United States Senate.

 5. தியாகராஜன், நன்றி __/\__

  வில்லியம் ஏயர்ஸ் வீட்டிற்கு சென்றதால் ‘ஒபாமா தீவிரவாதி’ என்னும் Guilt by association போட்டுத் தாக்குபவர், குற்றங்கள் உறுதியாக்கப்பட்ட பின்பும் மௌனம் காத்து ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்று பட்டும் படாமல் பேசி வந்தார்.

  ரொம்பக் கேட்டால் ‘இவரைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளைத்தான் அலாஸ்காவில் எதிர்த்தேன்’ என்று கீறல் விழுந்த டிவிடியாய் வீரவசனமும் ஒப்பிப்பார்.

 6. Win or Lose, Many See Palin as Future of Party – NYTimes.com: Sarah Palin has had a rocky time since being named as John McCain’s running mate, but to many conservatives her future remains bright.

  Young, Republican and Inspired by Palin – NYTimes.com: John McCain’s vice-presidential pick has energized the handful of young women who show up to meetings of the campus Republicans at Wellesley.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.