அமெரிக்க அதிபர் தேர்தலில் எவர் ஜெயிப்பார் என்பது இழுபறியாக இருந்தாலும், செனேட்டிலும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் சர்வ நிச்சயமாய் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வெற்றியை தக்கவைத்து, வித்தியாசத்தையும் பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால், மெகயின் இதை தீவிரமாக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கார்ல் ரோவ் உட்பட பலரும் வலியுறுத்துகின்றனர்.
ஏன் குடியரசுக் கட்சி தோற்கிறது?
1. தற்போதைய குடியரசுக் கட்சி தலைவர் ஜாஜ் டபிள்யூ புஷ்
2. ஜனாதிபதிக்குத்தான் ஒபாமாவுக்கு வாக்களிக்க முடியவில்லை. உள்ளூர் தேர்தலில் மட்டுமாவது ஜனநாயகக் கட்சியைப் பார்த்து குத்துவோம்.
மேலும் விவரங்களுக்கு: G.O.P. Facing Tougher Battle for Congress – NYTimes.com
2008 Election Map – Senate – Election Guide 2008 – The New York Times:
2008 Election Map – House – Election Guide 2008 – The New York Times:
என்னது இன்னும் அமெரிக்காவுல தேர்தல் நடந்து முடிய வில்லையா!!! யாரோ ஒபாமா தேர்தல்ல ஜெயிச்சுட்டதா கேள்விப்பட்டேன்:)
ராஜ நடராஜன் 😛
கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் “வாக்களிக்கிறீர்களா?” என்றவுடன் ஒபமாவினர் ஆர்வமாய் கலந்து கொள்வதால், ‘அவர் வெற்றி பெறுவார்!’ என்று opinion pollகள் தெரிவிப்பதாக ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது.
McCain warns of unchecked Democratic majority in Washington – Los Angeles Times: He says that if Obama is elected to the White House, Democrats would have ‘total control.’
Democrats See Risk and Reward if Party Sweeps – NYTimes.com