மம்தா பேனர்ஜி இருக்கிறார்;
அனில் ககோத்கர் (யாருப்பா இவரு?!) இருக்கிறார்!
அமெரிக்காவுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கூட இடம் உண்டு.
அமெரிக்கரான டேவிட் மல்ஃபோர்டும் உண்டு.
இந்தப் பட்டியலில் ஏன் ஒரு தமிழருக்கு கூட ‘மேற்கோள் மழை’ பொழிய இடம் ஒதுக்கப்படவில்லை?
கூகிள் சோதனைக்கூடம் வழங்கும்: In Quotes
பாபா
இந்த மாதிரி சின்ன வட்டத்திற்குள் தமிழினத் தலைவர்களைச் சிக்க வைக்கும் உம் ஆரிய தந்திரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
வைகோ ஒபாமாவை சந்திக்கிறார்.
கம்யூனிஸ்ட்கள் சீனாவின் பிடியில் இருக்கிறார்களா, ருசியாவின் ஆக்கிரமிப்பில் உள்ளார்களா என்று அவர்களுக்கே சந்தேகம்.
சோனியாவோ இத்தாலி.
உலகத் தலைவர்கள்தான் 🙂
நம்ம இராஜபக்ச கூட இருக்கிறாருங்கோ….
என்ன கொடும இது (: