வாரயிறுதி விருந்தினர் – 'உருப்படாதது நாராயண்'


‘உருப்பாதது’ நாராயணுடன் வீக்எண்ட் ரிலாக்ஸ் கேள்விகள்

1. ஒபாமா & மெகயின்: இலக்கியவாதி அடையாளம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்?

மெகயினுக்கு தான் இலக்கியவாதி அடையாளம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவரொருவர் தான் வாரத்து ஒரு முறை தான் சொன்ன கருத்திலிருந்து வேறொரு கருத்தினை சொல்லி அதையே பொதுமக்களின் கருத்தாக ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இசங்கள் விட்டு இசங்கள் சடசடவென தாவும் மெகயின் தான் இலக்கியவா(ந்)தி!

2. ப்ளாக்பெரியை ‘கண்டுபிடித்த’ ஜான் மகயின்; கணினியே பயன்படுத்த தெரியாது என்னும் ஜான் மகயின்: எந்த மெக்கயின் உங்களைக் கவர்கிறார்?

ப்ளாக்பெரி ஜான் மெகயின் தான்.பொண்டாட்டிகளின் தொல்லைகள் இல்லாமல் கில்மா மேட்டர்களின் மெயில் படிப்பதையே வேலை என சொல்லி ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.

3. சிண்டி மெகயின் & மிஷேல் ஒபாமா: யார் நல்ல பேச்சாளர்?

பேச்சாளரை விட்டு தள்ளுங்கள். சாரா பேலினின் நீச்சலுடை வீடியோ யூ ட்ப்யூல் இருக்கிறதா ?

4. குடியரசு, ஜனநாயக கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பெரிய அரசியல் நடத்துகிறது அமெரிக்கா? சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா? (கேள்வி உபயம்: ஸ்ரீதர் நாராயணன்)

இல்லை அமெரிக்காவிலும் இசங்கள் உண்டு.

வால் மார்டிச, மெக்டோன்லாடிச, கூகிளச, ஆப்பிளச அரசியல் பின்நவீனத்துவ சண்டைகளும், அதன் தெரிபுகளுன் ஊடே ஜார்ஜ் வாஷிங்கடன் கண்ட கனவு வில் சும்தின் இடது தோள்பட்டையிலும், 50 செ ன் டின் நா உச்சரிப்பிலும், இன்ன பிற ஜனங்களின் கண்டுக்கொள்ளாத இடத்தில் குத்தப்பட்ட டாட்டூவுமாக கன ஜோராக தான் இருக்கிறது.

5. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் திடீரென்று அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

கேள்வி பாஸ் ஆன் டூ இட்லிவடை 🙂

4 responses to “வாரயிறுதி விருந்தினர் – 'உருப்படாதது நாராயண்'

 1. //4. குடியரசு, ஜனநாயக கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பெரிய அரசியல் நடத்துகிறது அமெரிக்கா? சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா?//

  Why not?

  BOSTON TEA PARTY / PERSONAL CHOICE PARTY:
  Charles Jay (Florida)
  Presidential Nominee

  Tom Knapp (Missouri)
  Vice Presidential Nominee

  CONSTITUTION PARTY:
  Charles O. “Chuck” Baldwin (Florida)
  Presidential Nominee

  Darrell L. Castle (Tennessee)
  Vice Presidential Nominee

  GREEN PARTY:
  Former Georgia Congresswoman Cynthia McKinney (California)
  Presidential Nominee

  Rosa Clemente (New York)
  Vice Presidential Nominee

  INDEPENDENT / AMERICA’S INDEPENDENT PARTY / AMERICAN INDEPENDENT PARTY:
  Former Ambassador Alan L. Keyes (Maryland)
  Presidential Nominee

  Wiley Drake (California)
  Vice Presidential Nominee

  INDEPENDENT-ECOLOGY PARTY / PEACE & FREEDOM PARTY / NATURAL LAW PARTY:
  Ralph Nader (Connecticut)
  Presidential Nominee

  Matt Gonzalez (California)
  Vice Presidential Nominee

  LIBERTARIAN PARTY:
  Former Congressman Robert L. “Bob” Barr (Georgia)
  Presidential Nominee

  Wayne Allyn Root (Nevada)
  Vice Presidential Nominee

  PARTY OF SOCIALISM AND LIBERATION:
  Gloria E. LaRiva (California)
  Presidential Nominee

  Eugene Puryear (District of Columbia)
  Vice Presidential Nominee

  PROHIBITION PARTY:
  Gene Amondson (Washington)
  Presidential Nominee

  Leroy Pletten (Michigan)
  Vice Presidential Nominee

  REFORM PARTY:
  Ted Weill (Mississippi)
  Presidential Nominee

  Frank McEnulty (California)
  Vice Presidential Nominee

  SOCIALIST PARTY USA:
  Brian P. Moore (Florida)
  Presidential Nominee

  Stewart Alexander (California)
  Vice Presidential Nominee

  SOCIALIST WORKERS PARTY:
  Róger Calero (New York)
  Presidential Nominee

  Alyson Kennedy (New Jersey)
  Vice Presidential Nominee

 2. மாஸசூஸட்சில் ஆறேழு உறுப்பினர்கள் கொண்ட பதிவு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கூட இருக்கிறது.

  புரவலராக எவராவது கிடைத்தால், நான் கூட ஒன்று தொடங்கும் எண்ணத்தில் உள்ளேன்.

 3. Victoria Woodhull – Equal Rights Party published ballots bearing her name

  The First Woman To Run For President — In 1872 : NPR: “she is best known as the first woman to run for president. Her 1872 campaign came at a time when most women did not even have the right to vote.”

 4. //புரவலராக எவராவது கிடைத்தால், நான் கூட ஒன்று தொடங்கும் எண்ணத்தில் உள்ளேன்.//

  சர்வேசன் பதிவில் இருக்கும் வீடியோவில்… அந்த பச்சை குத்தியிருக்கும் பாட்டியை கேட்கலாமே பாபா :-))

  பதில் சொன்ன நாராயணுக்கும் பெத்த ராயுடுக்கும் நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.