இரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்


சாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:

சாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:

Jean-Honore Fragonard: The Swing

This picture became an immediate success, not merely for its technical excellence, but for the scandal behind it. The young nobleman is not only getting an interesting view up the lady’s skirt, but she is being pushed into this position by her priest-lover, shown in the rear.

நன்றி: ஃபிலி.காம்

புகைப்படம்: ஏ.பி | யாஹூ

8 responses to “இரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்

 1. !!!!!!!.இப்படியெல்லாம் கூடவா யோசிக்க்கிறாங்க.
  ஆனால் இதுதான் உண்மை.
  அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்.:(

 2. எனக்கு பிடிச்சது 4-வது படம்தான். விளக்கம் சூப்பர். 🙂

 3. Baba,
  This post is not in good taste. One may have reservations about her qualifications/experience to be veep, but she is old enough to be a grandma soon and has a son serving in the army who is probably as old as the two guys shown in the pictures.

  You may rather initiate discussion on more serious issues. See these hot news items

  Panel: Palin abused power in trooper case

  href a = http://www.cnn.com/2008/POLITICS/10/10/mccain.crowd/index.html>Rage rising on the McCain campaign trail

 4. Baba,
  This post is not in good taste. One may have reservations about Gov. Palin’s qualifications/experience to be veep, but she is old enough to be a grandma soon and has a son serving in the army who is probably as old as the two guys shown in the pictures.

  You can initiate discussions on more serious issues related to Palin.
  http://www.cnn.com/2008/POLITICS/10/10/palin.investigation/index.html

  http://www.cnn.com/2008/POLITICS/10/10/mccain.crowd/index.html?iref=mpstoryview

 5. ரேவதிநரசிம்ஹன்

  —ஆனால் இதுதான் உண்மை.
  அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் 😦

  இரு சாராருமே (புகைப்பட ஊடகம் மற்றும் மெகயின்) சாரா பேலினை இப்படி மட்டும்தான் சந்தைப்படுத்துகிறார்கள்.

 6. ஸ்ரீதர், யோசிப்பவர் __/\__

  ஊஞ்சலில் இருப்பவர் பேலின்;
  கீழே ஒய்யாரமாக உட்கார்ந்திருப்பவர் வாக்காளர்.
  ஊஞ்சலை ஆட்டுவது இங்கே யார்?

 7. Moose Hunter

  —-This post is not in good taste.

  புகைப்படம் எடுத்த அசோசியேடட் ப்ரெஸ்காரரையும் அதை வலையில் வெளியிட்ட யாஹூவையும் நானும் கண்டிக்கிறேன்.

  —-One may have reservations about her qualifications/experience to be veep, —-

  அதே…

  ஆனால் அதைக் குறித்து கேள்வி கேட்டால் கண்ணடித்து கண்டுக்காமல் போய்விடும் மகயின்* பேலின் பிரச்சாரம், பேலினைக் கொண்டு பெண்கள் வாக்கை கவரத்தானே திட்டமிட்டிருக்கிறது.

  அந்த யுக்தியைத்தான் இந்த இடுகை படம் பிடித்துக் காட்டுகிறது.

  —-You may rather initiate discussion on more serious issues.

  * Palin abused power in trooper case
  * Rage rising on the McCain campaign trail—-

  உங்களிடம் சில கேள்விகள் கேட்கணும் 🙂 மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.