குடியரசு வேட்பாளர்: சாரா பேலின் – வலையக கணக்கு வழக்கு


சாரா பேலின் துணை ஜனாதிபதியாகிறாரோ இல்லையோ… அமெரிக்க நிறுவனங்களும் பங்குச்சந்தையும் அதலபாதாளம் பாய்ந்தாலும் குடியரசுக் கட்சியின் உபவேட்பாகர்தான் செய்திகளில் எக்கச்சக்கமாய் புழங்குகிறார். அவரைக் குறித்து கண்டதும் கேட்டதும்:

வலைப்பதிவுகள்/கருத்து:

 • சாரா பேலின் பெண் என்னும் கருத்தாக்கத்தில் எப்படி புகைப்படம் எடுக்கிறார்கள், அமெரிக்க ஊடகங்களில் எத்தகைய நிழற்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஏமி வில்சனின் பதிவு: Picturing Sarah Palin « working
 • வாக்கு வங்கி அரசியலாக கைக்குழந்தையை அலைக்கழிக்கிறாரா (அ) அமெரிக்காவில் அலுவலில் சின்னஞ்சிறுசுகளை கொண்டுவர முடியுமா: Sarah Palin and bringing your baby to work – Maryland parents :: The Baltimore Sun’s Kate Shatzkin

ஊடகங்கள்/வாழ்க்கை குறிப்பு:

பொதுக்கூட்டம்/பேட்டி தர அச்சம்:

இணையம்/தேடல் புராணம்:

 • சாரா பேலின் என்று கூகுளிப்பவர்களில் பெரும்பாலானோர் ‘சூடான படங்கள்‘ என்றே வினவி இருக்கிறார்கள். தேடற்பதங்கள்:
  1. Vogue Magazine
  2. Photos
  3. Beauty Pageant
  4. Bio
  5. Biography
  6. Pictures
  7. Scandal
 • எட்டு தங்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ், கிசுகிசு பத்திரிகைகளில் ஆஸ்தான நாயகி ப்ரிட்னி ஸ்பேர்ஸ், பாப் கலாச்சாரத்தின் பாரிஸ் ஹில்டன், பராக் ஒபாமா ஆகிய அனைவர் குறித்த ஒட்டுமொத்த தேடல்களை விட சாரா பேலின் குறித்த தேடல்களே அதிகம்:

 • ஆகஸ்ட் 29க்கு முன் பேலின் சம்பந்தமாக யூட்யுபில் 300 விழியங்கள் இருந்தன. தற்போதைய எண்ணிக்கை: 130,000+
 • சாரா பேலினின் விக்கிப்பிடியா பக்கத்தை ஒன்றேகால் மில்லியன் வாசகர்கள் எட்டிப்பார்த்துள்ளனர்:

உல்டா புல்டா/அங்கதம்:

 • ஆனந்த் சொன்னது போல் “அமெரிக்க கொடி பிகினி உடையோடு, துப்பாக்கியை உயர்த்திக் காட்டும் படத்தை, யாரேனும், மின்னஞ்சலில் அனுப்பி இருக்கக்கூடும்.” அது போன்ற பல்வேறு போட்டோஷாப் ஆக்கங்களை ‘மீடியா ஷிஃப்டின் ஐடியா லேப்’ ஆராய்கிறது.
 • டினா ஃபே சாரா பேலிநாக வந்திருந்த சாடர்டே நைட் லைவ்:

புறத்தோற்றம்/பிரபலம்:

இளமைக்காலம்:

 • சின்ன வயதில் சாரா பேலின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்ததின் விழியம்:

மின்னஞ்சல்:

குறிப்புகள்/இன்ன பிற:

இன்னும் கொஞ்சம் வேணுமா?


10 responses to “குடியரசு வேட்பாளர்: சாரா பேலின் – வலையக கணக்கு வழக்கு

 1. சாரா பேலின் பற்றி அதிகச்செய்திகள் வருவதை மறுக்க முடியாது ஆனால் அதில எத்தனை சார்பானவை என்ற கணக்கு கிடைக்குமா? இதைத்தான் Tone of press coverage என்று கூறக்கேட்டிருக்கிறேன்.

  உங்கள் சைட்டில் இருந்து 🙂

 2. //குடியரசு வேட்பாளர்: சாரா பேலின் – வலையக கணக்கு வழக்கு//

  யப்பா… நீங்கதான் ‘இ.வ.’ன்னு நல்லாவே தெரிஞ்சிப் போச்சு.

  அதான் – ‘இணைய வல்லுனர்’ன்னேன் 🙂

  கணக்கு வழக்கு சூப்பர்ஸ்டார் வாழ்க 🙂

 3. சாரா பேலின் குறித்து இரு சார்பான கருத்துகளும் வெளியாவது போல்தானே ஒபாமா குறித்தும் வெளியாகி இருக்கும்?

  நன்றி ஸ்ரீதர் நாராயணன்

 4. Baba,
  You are a Palintologist. See the cover of Newsweek magazine two weeks back for the definition.

 5. >>>சாரா பேலின் குறித்து இரு சார்பான கருத்துகளும் வெளியாவது போல்தானே ஒபாமா குறித்தும் வெளியாகி இருக்கும்?

  ஐயா, நான் கொடுத்த சுட்டுகளுக்குப்பூய் பார்த்தீர்களா? அதில் “Tone of Coverage” ம் கணக்கெடுத்திருக்கிறார்கள்! இதுக்கு மேல என்னத்த சொல்ல!

 6. —உங்கள் சைட்டில் இருந்து 🙂

  http://i36.tinypic.com/1zyiwzo.jpg

  ப்ரமைரி களை கட்டியவுடனேயே மகயின் ஜெயித்து ஹக்கபிக்கு துளிக்கூட வாய்ப்பு தரவில்லை. ஹில்லரியும் ஒபாமாவும் கடைசிவரை முட்டிக் கொண்டதால் அவர்கள் குறித்து அதிகம் அலசப்பட்டிருக்கும்.

  ஒவ்வொரு தடவை McCain என்று எழுதும் போதும் ஒவ்வொரு பலுக்கம் (மகயின், மக்கயின், ஜான் மெகெய்ன்….) செய்வதாலும் இந்த குறிச்சொல் மேகம் எழுந்திருக்கிறது.

 7. You are a Palintologist. See the cover of Newsweek magazine—

  நூலகத்தில் அட்டைப்படம் மட்டும்தான் பார்த்தேன். உள்ளே படிக்க ஆரம்பிக்கவில்லை.

  விவாதத்துக்கு வராவிட்டாலும், இந்த மாதிரியாவது பேலின் காட்சியளிக்கிறாரே!

 8. உள்ளேன் ஐயா போட்ட பேலின்:

  CNN Political Ticker: All politics, all the time Blog Archive – Palin takes questions from press corps for first time « – Blogs from CNN.com: “POLITICO: Do you support the reelection bids of embattled Alaska Republicans, Rep. Don Young and Sen. Ted Stevens?

  A: Ted Stevens trial started a couple days ago. We’ll see where that goes.

  POLITICO: Are you gong to vote for them?

  [no answer.]

  ‘ஆமா என்றால் இப்படி ஆட்டு; இல்ல என்றால் இப்டி ஆட்டு’ என்னும் மன்மதன் சிம்புவும் ‘ப்ரெசென்ட் சார்’ போடுகிறார் ஒபாமா என்று மெகயின் குற்றஞ்சாட்டும் பிரச்சார விளம்பரமும் நினைவுக்கு வருகிறது.

 9. Pingback: பேலினாயணம் - சாரா பேலின் மகாத்மியம் « US President 08

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.