பதிவுகளின் சார்பு நிலையும் ஊடக போக்குகளும் – இடது x வலது


பெரும்பாலான அமெரிக்க அரசியல் பதிவுகள் பராக் ஒபாமாவிற்கு சார்பாக இயங்குகிறதா?

எத்தகைய விஷயங்கள் வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன?

எவர் அதிகம் கவனிக்கப்படுகிறார்?

அயலுறவுக் கொள்கையில் எந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது?

முழுமையான அலசல்களுக்கு: PoliticalTrends.info – Political Bias

12 responses to “பதிவுகளின் சார்பு நிலையும் ஊடக போக்குகளும் – இடது x வலது

 1. Not enough information there. Number of times a name being mentioned does not constitute bias. The tone in which they are mentioned is important. Please add these links too:

  http://www.ibdeditorials.com/IBDArticles.aspx?id=301702713742569

  http://newsroom.ucla.edu/portal/ucla/Media-Bias-Is-Real-Finds-UCLA-6664.aspx

  http://www.mediaresearch.org/biasbasics/biasbasics3.asp

  http://www.allacademic.com//meta/p_mla_apa_research_citation/0/4/1/6/1/pages41614/p41614-31.php

  Also search for “The Nightly News Nightmare” in google book search and see pages 127 -140

 2. நன்றி டைனோ.

  விரிவான தகவல்கள். படித்துவிட்டு வருகிறேன்.

  அதுவரை உங்களின் வாசிப்புக்கு:

  1. The Myth of Pro-Obama Media Bias: “Fairness & Accuracy In Reporting :: Little evidence for self-proclaimed ‘lovefest’ By John K. Wilson”

  2. Free Ride: John McCain and the Media by David Brock, Paul Waldman

 3. FAIR வலதுசார்புடைய MediaResearchCenter க்கு ஒரு நல்ல counter balancing என்று நினைத்தாலும் FAIR ன் காலி டப்பா வாதங்கள் எரிச்சல் தருபவையே. நீங்களே MediaReserch இணையதளத்தையும் FAIR இணையதளத்தையும் ஒப்பு நோக்கிக்கொள்ளுங்கள். MediaResearch.org தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியிருப்பார்கள். பெரும்பாலும் சார்பற்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் முடிவை மேற்கோள் காட்டுவார்கள். FAIR அவர்களுடைய கட்டுரையையே ‘பெரும்பாலும்’ சுட்டிக்காட்டுவார்கள். Numeric ஆதாரங்கள் மிகவும் கம்மி!

  FAIR – செய்தியாளர்களின் சார்பு அவர்கள் கவர் செய்யும் செய்திகளில் பிரதிபலிப்பதில்லையென்று ஆதாரமே இல்லாமல் தூவியிருக்கிறார்கள். அப்படியானால் செய்தியாளர்கள் இடது சார்புடையவர்கள் என்பதை ஒப்புக்கொள்வதைப்போலத்தானே?

  உங்களையே எடுத்துக்கொள்வோம் – சார்பற்றவர் என்று நீங்கள் கூறிவந்தாலும் நீங்கள் கொடுக்கும் சுட்டிகள், உங்கள் மற்றும் மற்ற வலைப்பதிவில் நீங்கள் தரும் விளக்கங்கள் எல்லாம் நீங்கள் left of center என்பதை மறுத்துவிடமுடியுமா? உஙகளையும் தாண்டி சார்பு வெளிப்படவில்லையா?

  இந்தத் தளத்திலேயே உங்கள் ஆசிரியர்களில் எத்தனைப்பேர் வலது Vs இடது?

  சென்ற தேர்தலின் போது நன்றாக நினைவிருக்கிறது – தமிழ் வலைப்பதிவர்கள் போட்ட ”பிட்”டில் கெர்ரி ஏதோ வெற்றி பெற்று ஜனாதிபதி மாளிகைக்கு குடிபுகுந்ததைப்போலத்தானே ஒரு தோற்றம் கொடுத்தீர்கள்? நடத்தது என்ன? இப்போது அதில் ஊழல் என்று புகார் வேறு :).

  துளசி கோபால் என்று நினைக்கிறேன் (தவறிருந்தால் துளசி மன்னிக்க!) உங்கள் அனைவரையும் படித்துவிட்டு கெர்ரி தோல்வியுற்றது அதிர்ச்சி அளிப்பதாக எழுதியிருந்தார்.

  இந்தத் தேர்தலிலும் பெரிய மாறுதல்கள் இல்லை. எத்தனை ஆட்டம் போட்டலும் மூன்று மாநிலங்கள்தான் (ஸ்ரீகாந்த் நான்கு என்கிறார்) ஜனாதிபதி தேர்வை நிர்ணயம் செய்யும். அந்த மூன்றில் இரண்டில் ஒபாமாவும் ஒன்றில் மெக்கைய்னும் முன்னனியில் உள்ளார்கள். இது பேலின் வருவதற்கு முன். இப்போது மாறியிருக்கும். அடுத்த poll result வந்தால் தெரியும் :).

 4. யாருப்பா அங்க டைனோவுக்கும் பாபாவும் ஒரு அட்டைக் கத்தியாவது குடுங்க. என்னா சுழட்டு சுழட்டறாங்கப்பா!! :))

 5. —நீங்கள் தரும் விளக்கங்கள் எல்லாம் நீங்கள் left of center என்பதை மறுத்துவிடமுடியுமா—

  மிஞ்சி மிஞ்சிப் போனால் ‘independent minded democrat’ என்று வேண்டுமானால் ப்ராண்டிங் செய்யலாம்.

  ”பிட்”டில் கெர்ரி ஏதோ வெற்றி பெற்று ஜனாதிபதி மாளிகைக்கு குடிபுகுந்ததைப்போலத்தானே ஒரு தோற்றம் கொடுத்தீர்கள்?—

  சந்தடி சாக்கில் என்னையும் நுழைத்துவிட்டீர்கள். உங்களின் வாசிப்புக்கு: மீண்டும் புஷ் ஜனாதிபதியாக சில அமெரிக்க காரணங்கள் – அக்டோபர் 22, 2004

  —இந்தத் தேர்தலிலும் பெரிய மாறுதல்கள் இல்லை. எத்தனை ஆட்டம் போட்டலும் —

  உண்மையே.

  செப். 26க்குப் பின் சில விஷயங்கள் மாறலாம்!

  இருந்தாலும் ஒபாமாவால் ஏன் வெற்றி பெற முடியாமல் போகலாம் என்பதற்கும் இந்தப் பதிவுகள் உதவும்.

 6. பாபா –

  ‘independent minded democrat’ – அதாவது ”நம்ம ஊர் பாஷை”ல நடுநிலைவாதின்னு சொல்றீங்க? ”Are you pregnant?” என்ற கேள்விக்கு இரண்டுக்கு மேற்பட்ட பதில்களை கண்டுபிடித்தவர்கள்தான் நடுநிலைவாதிகள் என்பது என் கருத்து :)).

  ”அக்டோபர் 22, 2004” என் கண்ணுக்குத்தெரியலை.
  நமக்கு தெரிஞ்சதெல்லாம்
  http://snapjudge.com/2004/10/31/ தான் :).

  தேவனை அழைத்து ஒப்பாரி:
  http://snapjudge.com/2004/11/03/

  காலையில எழுந்தவுடனே சோககீதம் பாடியது:
  http://snapjudge.com/2004/11/03/

  இப்படியெல்லாம் புலம்பி அதை பதித்தும் வைத்துவிட்டு “independent minded democrat” ன்னு சொன்னா… அந்த கேரள பழமொழியத்தான் சொல்லணும்! :))

  இலவசம்ஜி,

  ஒரு விவாதம்ன்னு வந்துட்டாலே சண்டைன்னு முடிச்சிருவீங்களே?

  பாபா – இப்பத்தான் கவனிச்சேன். போன பதில்ல ஸ்மைலி கம்மிபோல இருக்கு சண்டை மாதிரி தெரியுது. அதனால

  🙂 ^ 100

  -டைனோ

 7. —இந்தத் தளத்திலேயே உங்கள் ஆசிரியர்களில் எத்தனைப்பேர் வலது Vs இடது? —

  எந்த மின்னஞ்சலுக்கு (சாரா பேலின் போல் ஹாக் செய்யப்படாத மடல் முகவரிக்கு) இன்வைட் அனுப்பணும்னு சொல்லுங்க 🙂

 8. >இன்வைட் அனுப்பணும்னு சொல்லுங்க<

  எதுக்குங்க வடிவேலு மாதிரி சந்து சந்தா ஆட்டோல கூட்டிகிட்டுபோய் ’ரொம்ப’ நல்லவன்யான்னு கும்மறதுக்கா? நான் அம்பேல் 🙂

  டைனோ

 9. அடக் கொடுமையே, இன்னுமா அவிங்கள நம்புறாய்ங்க ;)… நாடே தீ பிடிச்சு எரியுது இதில நல்லாத்தான் பண்ணியிருக்கோமின்னு பொய் சொல்றதுக்கு இம்பூட்டு சுட்டிகளா, சிரிச்சாவது மனசை ஆத்திக்கிறேன். வேற வழி, தெரியலேயே :))).

 10. தெகா – உங்களுக்கும் 🙂 ^ 100. அஷ்டே!

 11. Campaign Coverage Index: September 15 – 21, 2008 :: The Latest Campaign Narrative—‘It’s The Economy, Stupid’

  Campaign Storylines of the Week
  Total Percent of Campaign News
  Economy as an Issue 43.3%
  Palin’s Public Record 12.7
  McCain v. Obama Polls 5.3
  Abortion as an Issue 3.9
  Swing States: Campaign Strategy 3.8
  Campaign Fund raising 2.7

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.