ட்விட்டரில் கவர்ந்தவை


ட்விட்டரில் நான் தொடரும் சிலரின் கால நீரோட்டத்தில் என்னைக் கவர்ந்த சமீபத்திய சில வாசகங்கள், தருணங்கள்…

 • ரவி: While a history of millenium can be written in one wikipedia page, it’s irony v read / watch daily news for hours 😦
 • சங்கர் கணேஷ்: “To the world, you might be one person. But, to one person you might be the world” @iheartquotes
 • போட்டோமாட்: well we’re 20ish full-time and only 2.5 years old. what’s the breaking point – # of people? money raised? market success?
 • நாராயண்: கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ளே இருக்கறவன் எப்படா வெளிய போவோம்னு இருப்பான். வெளிய இருப்பவன் எப்படா உள்ள போவோம்னு இருப்பான்.
 • கிருபா: SavitaBhabhi.com is easily the desibaba of the toon world.
 • பிரிஜ் சிங்: Playing with Scribd apis. Grand plan = email your doc, let your friends view/comment (NOT OPEN) on those docs.
 • அருட்பெருங்கோ: நேத்து ‘க்ராந்தி’ தெலுங்கு படம் பார்த்தேன். முடியல! 😦 இதுக்கு ‘பருகு’ வே ரெண்டாவது தடவை பாத்திருக்கலாம்!
 • ஆர்கே: “The difference between life and the movies is that a script has to make sense, and life doesn’t.” – Joseph L Mankiewicz
 • ரவிகிரண் ராவ்: If the cafeteria food stays this bad, I will seriously consider quitting my job.
 • பவளராஜா: ‘பிரியாணி’ய பத்தி தொல்காப்பியத்துல குறிப்பு இருக்குதாம்.. ஊண்சோறு’ன்னு.. நிசமா??
 • பாட்ரிக்ஸ்: Perpetrator of a race attack in College Station last month caught. White male. Why mention the race of the culpirt? More later.
 • விஜய்: Serial Bomb blast in Jaipur.வழக்கம் போல் ஒரு ‘உச்’.அதற்கு என்ன செய்யமுடியும்? என் மேம்போக்கான கொடிய மனமே!நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாம்.
 • sidin: I don’t care if sound hoity toity. I want Suchi NOW!
  (தொடர்ச்சி) Ahem. I meant I want Sushi now.
 • விக்கி: Read Es.Ra’sஉறுபசி while returning frm native.Characters r stereotypic, storyline not much impresive.But can read it once 4 xcelnt narration
 • அக்கிராஜு: Why can we never OWN a domain name? Why is it always leased for a particular amount of time?
 • சாய் ராம்: செய்ய வேண்டியவை லிஸ்ட் அடுத்த ஜென்மத்திற்கும் நீளும் போலிருக்கிறது. பேசாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டால்?
 • காயத்ரி: I have new found respect for my mother. Standing in the kitchen in this weather is no joke! yabbba..
 • அப்பண்டை: Work fascinates me – I can look at it for hours!
 • ஜான்: Thanks for the birthday wishes, everyone! My age is nicely divisible by 2, 3, 4, 6, 8, and 12! Going to be a squared number next year.
 • சிறில் அலெக்ஸ்: The Special Effect I meant is different. It’s said crab meat is poor man’s Viagara. Hope you didn’t have such incidents 🙂 (in reply to bsubra)
 • நித்யாஸ்: Reading Hari Kunzru’s book ‘Transmission”. Interesting novel about a computer geek from India.
 • பிரகாஷ்: dosai +milagapodi+white chutney+ghee = short cut route to heaven
 • பரத்: Shocked to hear that my friend’s roomie died in a car accident yesterday in Pennsylvania.He got engaged recently.totally 6 indians died.
 • அனிதா போரா: observation: girls in singapore are way too thin. i have yet to figure out the magic recipe for this wide spread phenomenon.
 • மோகன்தாஸ்: இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன். நானும் அக்காவும் தான் வீட்டில், அக்கா நான் எழுவதுக்கு முன் ஆபிஸ் போய்டுவாங்க. அப்ப யாராயிருக்கும்???
 • சாகேத் வைத்யா: Saying that Java is nice because it works on all OS’s is like saying that anal sex is nice because it works on all genders (bash.org)
 • ஸ்ரீநிதி ஹண்டே: Bought mangoes at 49 a kilo-reminds me of childhood days when we used to eat dozens of them 4 free grown in our own garden
 • பிரபு ஃபெராரி: Chat is impersonal. Voice call is not. Thanks Chenthil 🙂
 • நான்: What is the difference between a blogger and a bond? A bond matures and makes money. (adapted from Chuck Leavell)
 • சந்திரசூடன்: yup. writing them all down. used to be blog. now twitter
 • லேஸிகீக்: the twitter politics just sucks
 • ஜேக்: new hobby: sneaking up on people in twitter, did you forget it’s all indexed? thx @tweetscan
 • எலிசபெத் சக்: one the one hand, anthropologist robin dunbar says the human brain can handle about 150 friendships. on the other hand, twitter.
 • ஸ்டீவ் ரூபல்: Even better. Using Friendfeed you can create your own custom Twitter search engine – like Google Coop – of just your pals.

15 responses to “ட்விட்டரில் கவர்ந்தவை

 1. நீங்க தொடுப்பு கொடுக்காத இடம் ஏதும் மிச்சம் இருக்கா 🙂

  அருமையான தொகுப்பு. அப்பப்ப கொடுங்க.

 2. ரவி ஸ்ரீநிவாஸ்

  விரைவில்(?)
  ட்டிட்டர் தவிர் – கட்டுரை

 3. ரவி ஸ்ரீநிவாஸ்

  ட்விட்டர் தவிர்

 4. Why Twitter Matters: “Can the fledgling microblogging service become a social media powerhouse to rival giants like Facebook—or will it be gobbled up?”

 5. ஏனிந்த கொலைவெறி…?

  ட்விட்டருவது கரவேல்

 6. ரவிசங்கர்… நன்றி

 7. ரவி ஸ்ரீநிவாஸ்

  பிரகாஷ்: dosai +milagapodi+white chutney+ghee = short cut route to heaven

  ஐயா பிரகாசரே, திருமணமாகி இதை எழுத உமக்கு இத்தனை நாளனதா!:)
  short cut route to heaven
  anbumani says short cut route to obesity 🙂

 8. ரவி… இதற்கு பெயர்தான் பொறாமை.

  பிரகாஷ்… கிடைக்கும்போதே சாப்பிட்டுக்குங்க; எத்தன நாளைக்கு நீடிக்குமோ 😛

 9. அடுத்த பாகம் எப்போ? மூன்று மாதம் ஒரு முறை போட்டா நல்லா இருக்கும் 🙂

 10. Pingback: ட்விட்டர்: எளிய அறிமுகம் « Snap Judgment

 11. ரவி,
  தொகுக்கலாம். அதுவரை: Twitter Favorites பார்க்கலாம் 🙂

 12. Pingback: சமீபத்தில் கவர்ந்த ட்விட்கள் « Snap Judgment

 13. ட்விட்டரில் ஃபாலோ செய்தால் இந்திய மொபைலுக்கு குறுஞ்செய்தி வருமா?

  • இந்திய மொபைலில் இருந்து அனுப்பலாம்; டைரக்ட் மெஸேஜும் வந்து சேரும்.

   பின் தொடரும் எல்லாரின் செய்திகளும் வரவைக்கலாம் என்றே நினைக்கிறேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.