போட்டிக்கு பிள்ளை பெறுதலா (அல்லது) சமகால முயற்சிகளா?


கேள்வி: தற்போது சென்னையில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு‘ என்ற கருநாடக இசை நிகழ்ச்சி – நமது `சென்னை சங்கமம் என்ற தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியை கண்டு மிரண்டு பார்ப்பனர் கூட்டம் தங்களை முன்னிறுத்தும் முயற்சியா?

-க. சுந்தரவடிவேல், கும்பகோணம்
Host unlimited photos at slide.com for FREE!

கி வீரமணி பதில்: ஆம். அதில் என்ன சந்தேகம்? அது சென்னையில் திருவையாறு அல்ல கனிமொழி அவர்கள் முன்னின்று நடத்தும் ‘சங்கமம்‘ என்ற தமிழர் கலை, பண்பாட்டு விழாவுக்கு எதிரான திரு அய்யர் ஆறு!

குறிப்பு: சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டும் அல்லாமல் நம் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்ட வரும் நிகழ்வே ‘சென்னையில் திருவையாறு’ என்னும் மாபெரும் சங்கீத நிகழ்ச்சி.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

Rumi And Advaita By Dr.Auswaf Ahsan:

“The house without a window is a hell;
To make window is the essence of true religion.
Don’t thrust your axe on every thicket;
Come, use your axe to cut open a window.

– Jalaluddin Rumi

Perceiving a writer while reading his/her text shows maturity of the reader whereas gazing his/her religion/ethnicity prior to reading the text is blatant bias.

5 responses to “போட்டிக்கு பிள்ளை பெறுதலா (அல்லது) சமகால முயற்சிகளா?

 1. Pingback: சென்னையில் சங்கமம் 2008 : ஒம்மாச்சி

 2. Pingback: சென்னையில் சங்கமம் 2008 « arangamanagarilane

 3. பெரியார் – கன்னடம் பேசும் ‘தமிழர்’
  கருணாநிதி – தெலுங்கு ‘தமிழர்’
  வைகோ – தெலுங்கு பேசும் ‘தமிழர்’
  OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் ‘தமிழர்’ இருக்காங்க…
  இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக…Madras airportல எல்லாமே இந்திக்காரங்க… நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத ‘தமிழர்’களா…

  பார்ப்பான் தமிழ் பேசும் ‘அன்னியன்’.

  ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் ‘தமிழர்கள்’ல எத்தனை பேர் தெலுங்கு…

  பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க …வேறன்ன?

  இப்ப குஜராத்துல குஜ்ஜார்…தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க…நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க…பார்ப்பான் இல்ல….OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு…உத்தப்புரம் வெறும் உதயம்…

  அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி…யார்யா அங்க பார்ப்பான்?

  இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் ‘தமிழ்’ அடியாட்கள் நிறைய போல….ஹீ ஹீ!!!

 4. Pingback: சென்னையில் சங்கமம் 2008 « Unruled Notebook

 5. Pingback: சென்னையில் சங்கமம் 2008 « அ(றி)வியல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.