New Jersey Short Film & Documentary Film Festival
நியூ ஜெர்சி திரைப்படவிழா தமிழோவியத்திற்கு நன்றி. விடிந்தும் விடியாத அதிகாலை ஐந்து மணிக்கு பாஸ்டனில் இருந்து நியு ஜெர்ஸி நோக்கி பயணம் ஆரம்பித்தது. சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் பார்ப்பதற்கான ஆர்வம் இருந்த அளவு சூரியன் உதயமாகும் கருக்கல் காலத்தை ரசிப்பதற்கும் ஒதுக்கலாம். பல காலமாக பாஸ்டனில் இருந்தாலும் முதல் முறையாக ‘பிரக்ஞை‘ ரவி சங்கரை சந்தித்தது … New Jersey Short Film & Documentary Film Festival-ஐ படிப்பதைத் தொடரவும்.
உட்பொதிக்க இந்த உரலியை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக
உட்பொதிக்க இந்தக் கோடை உங்கள் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக