திமுக தேர்தல் அறிக்கை


2 ரூபாய்க்கு அரிசி: திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். அதில் விவசாயிகள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29, 2006: சென்னை:

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

 • காலியாக உளள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
 • மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
 • கிலோ 2 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கப்படும்.
 • வீடு தோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்க வகை செய்யப்படும்.
 • ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரி வாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.
 • சிறு குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
 • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
 • நிலமற்ற ஏழை விவசாயிகளுககு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
 • விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

  courtesy: Thatstamil

  Idlyvadai

 • 5 responses to “திமுக தேர்தல் அறிக்கை

  1. //கிலோ 2 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கப்படும்.//

   பைத்தியக்காரத்தனமான அறிக்கை. இது மேலும் விவசாயிகளின் குரல்வளையை நெறிப்பதாகும். விவசாயிகள்னா நிறைய பேருக்கு அர்த்தமே புரியவில்லை. அவன் ஏதோ அரிசிக்கு அலைவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது.

   20 ரூபாய்க்கு பெட்ரோல் வழங்குவேன் என்று எந்த கட்சியாவது அறிக்கை விடுமா?

   I couldn’t write tamil fluently in a system. Acutally what I mean is If he is giving rice for 2 rupees per kg, then the rice rate will be very less in the market, which in turn will directly affect the farmers. They are eyewashing by giving free electricity. Dont give anything to anybody free.

   //வீடு தோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்க வகை செய்யப்படும்.//

   This is ridiculus. Using which money he is going to do this. idiotic

   ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரி வாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.

   Then every month is it possible for him to give free cylinders?

   In India (not only in india), if you give anything for free, then they will be expecting everything for free. These kind of politicians are poison trees to india. We should avoid these kind of persons.

   Kamaraj already clearly told they will not accept the 1 ruppee 3 padi rice.

  2. ஆகா!! வந்துட்டாங்கைய்யா !..! வந்துட்டாங்க..
   ரூபாய்க்கு மூன்று படி உச்சம்
   ரூபாய்க்கு ஒரு படி நிச்சயம்
   இலலையென்றால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடி என்றார்கள் சென்னை பட்டினத்துக்கும் கோவைக்கும் படியரிசியளந்து விட்டு அண்ணாவின் சிலையை முச்சந்தியில் நிறுத்திவைத்துவிட்டார்கள்

  3. இதுக்கெல்லாம் பணம்? நாமதான் ஆட்சிக்கு வரப்போறதில்லையே, சும்மா அள்ளி விடுவோம். வந்தவரைக்கும் லாபம்.

  4. நாமக்கல் சிபி

   காலியாக உளள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
   //கழகக் கஜானா நிரப்பப்படும்//

   மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
   //தெருவிற்கு இரண்டு (தனியார்) மருத்துவ மனைகள் திறக்கப்படும்//

   கிலோ 2 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கப்படும்.
   //அரசின் வருவாய் இழப்பை ஈடுகட்ட மற்ற பொருட்களின் மீதான வரி உயர்த்தப்படும்//

   வீடு தோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்க வகை செய்யப்படும்.
   //தவணைத் தொகை கட்டாய வசூல் செய்யப்படும்//

   ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரி வாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.
   //சிலிண்டர்கள் வாங்குவது கட்டாயமாக்கப்படும்//

   நிலமற்ற ஏழை விவசாயிகளுககு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
   //கழகக் கண்மணிகள் நிலமற்ற ஏழை விவசாயிகள் என்று அறியப்படும்//

   (இதன் நகல்:
   http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

  5. தேர்தல் அறிக்கைகளில் ஆக்கப்பூர்வமான திட்டங்களைத் தவிர எல்லா கவர்ச்சிகரமான திட்டங்களும் (நடைமுறையில் பயனளிக்காத திட்டங்களையும்) வாக்காளர்களைக் கவர்வதற்கும் மட்டுமே இடம் இருப்பதால் இவை குறித்து அதிகம் சிலாகித்துக் கொள்ள அவசியம் இல்லை என்பதே எனது கருத்து.வேண்டுமானால் கட்சிகளின் இவ்வாறான அறிக்கைகளைப் படித்துவிட்டு வயிறு குலுங்க சிரிக்க வேண்டுமானால் செய்யலாம்

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.